Pastoral Conference & Annual Convention-2025


25-11-25 மாமல்லபுரம், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, கர்த்தரின் பெரிதான கிருபையால் Pastoral Conference & Annual Convention-2025 SUC மகாபலிபுரத்தில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் தலைமையில், கனம் செயலர் அவர்கள் முன்னிலையில், கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கூடுகையில் பேராயரம்மா, துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், உயர்கல்வி கழகத் தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், கண்காணிப்பு ஆயர்கள், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள், கணக்காளர் மற்றும் மத்திய அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


















கருத்துகள்