31-5-26 மாங்காடு, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை புரசைவாக்கம் குருசேகரம் சார்ந்த மாங்காடு தசுலுதி நல் மேய்ப்பர் ஆலயம் இன்று முதல் புதிய தனி குருசேகரமாக செயல்படும் ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு ஆராதனையை நடத்தினார்கள். பேராயரம்மா, தசுலுதி பொருளாளர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர்கள், சபைசங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்ட நிகழ்வின் தொகுப்பு.

கருத்துகள்
கருத்துரையிடுக