12-4-26
சிதம்பரம் குருசேகரம்,T. E. L. C. பாவநாசர் ஆலயத்தின் முகப்பில் புதிய கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, ஞாயிறு ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் ஐயா அவர்கள் திருநிலைப்படுத்தி, திறந்து வைத்து, ஆராதனை நடத்தி வைத்தார்கள்.
பேராயர் ஐயா, ஆலோசனை சங்க பொருளர், உயர் கல்வி கழகத் தலைவர், ஆலோசனை சங்க உறுப்பினர் Dr. அடைக்கலசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.






கருத்துகள்
கருத்துரையிடுக