45 வது மூவாண்டிற்கான ஆலோசனை சங்க தேர்தல் (2026-2029) - Tranquebar House Trichy

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை 45 வது மூவாண்டிற்கான ஆலோசனை சங்க தேர்தல் (2026-2029) ஜூலை 16,17,18 ஆகிய தேதிகளில் தசுலுதி ஷாலோம் அரங்கில் நடைபெற்ற நிகழ்வின் தொகுப்பு.17-7-2026 நாளில் நடைபெற்ற நிகழ்வில் 45 வது கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் 

குருவானவர்கள்

Rev.Dr.S. தாமஸ் கென்னடி

Rev. E. ஜான்சன் சாமுவேல்

Rev. W. பிரசன்னா மெர்சிபாய்

குருவல்லாதவர்கள்

Mr.A. மகேர் ஆண்டனி

Mr. R. யோவான் சாமுவேல்

Mr.J. ஜோசப் அமிர்தராஜ்

Mr.T.சிவக்குமார்

Mr.G. சுரேஷ் குமார்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.





























கருத்துகள்