23-12-23 திருச்சி தரங்கைவாசத்தில் உள்ள பெண்கள் மேம்பாட்டு அரங்கில் தசுலுதி மத்திய அலுவலகர்களுக்கான கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது.த.சு.லு.தி மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் தலைமையில், கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R.தங்கப்பழம் அவர்கள் முன்னிலையில், பேராயரம்மா, பொருளாளர், உயர்கல்விக்கழகத் தலைவர், ஆலோசனை சங்க உறுப்பினர்கள், SEDB இயக்குநர், விடுதி கழகத் தலைவர், கம்யூனிகேஷன் மற்றும் டெவலப்மென்ட் இயக்குநர், அலுவலகப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக