12-12-23 திருச்சி தரங்கைவாசத்தில் உள்ள ஷாலோம் அரங்கில் ஆயர்களுக்கான கிறிஸ்மஸ் Get Together நடைபெற்றது.
இதில் தசுலுதி தரங்கை
மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள்,
பேராயரம்மா Dr.எஸ்தர் சாம்ராஜ் அவர்கள்,
கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.தங்கப்பழம் அவர்கள்,
துணைத்தலைவர் மறைதிரு.J. ஸ்டேன்லி தேவக்குமார் ஐயா,
கல்வி கழகத் தலைவர்கள்
மறைதிரு.V.A.குணாளன் பாக்கியராஜ் ஐயா,
Dr.S.R.ஆன்ட்ரூஸ் ரூபன் அவர்கள்,
பொருளாளர் திரு.ஞானப்பிரகாசம் அவர்கள்,
ஆலோசனை சங்க உறுப்பினர்கள்
மறைதிரு Dr.S.தாமஸ் கென்னடி ஐயா,
Dr.N.அடைக்கலசாமி அவர்கள்,
திரு.J.ஜான்சன் நேசப்பா அவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அனைத்து குருசேகர ஆயர் பெருமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக