TELC Sr.Klein center for paramedical studies Porayar

7.2.24 புதன்கிழமை பொறையாரில் உள்ள TELC Sr.Klein center for paramedical studies, கல்வி நிலையத்தை தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள்,Consul General of Federal Republic of Germany,Mrs.Michaela Kuechler, உடன் சென்று பார்வையிட்டு நிறுவனத்தின்  செயல்பாடுகள் மற்றும்  தேவைகள் குறித்து கேட்டறிந்து, நமது நிறுவனங்கள் குறித்து உடன் வந்த விருந்தினருக்கு விளக்கம்  அளித்தார்கள்.






கருத்துகள்