தசுலுதி BERC தரிசன வடக்கு மண்டல பயிற்சி முகாம், மகாபலிபுரம், ECR Scripture Union Camp centre ல் 14-3-24 மாலை முதல் 16-3-24 மாலை வரை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தரங்கை மகாகனம் அத்தியட்சர் , பேராயரம்மா, கல்விக்கழகத் தலைவர்கள், ஆலோசனை சங்க உறுப்பினர் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக