கோடைக்கால வேதாகமப் பள்ளி, ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

11-4-24 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை, தசுலுதி ஜோசப் கண் மருத்துவமனை சிற்றாலயத்தில், கோடைக்கால வேதாகமப் பள்ளி, ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் ஜெபித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்,கனம் செயலர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்கள், இந்நிகழ்வில் ஆயர் பெருமக்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். SBS இயக்குநர் மற்றும் அவர்கள் குழுவினர் இந்த முகாமை நடத்தினர்.





கருத்துகள்