Ms.Ute Penzel, Speaker, (ELM) Meeting

4-3-2024 திங்கள்கிழமை காலை Ms.Ute Penzel, Speaker, (ELM) International Education, Ecumenical Cooperation India, Germany அவர்கள் தரங்கை மகாகனம் அத்தியட்சர்,கனம் ஆலோசனை சங்க செயலர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் உடன் தசுலுதி கனம் ஆலோசனை சங்க கூட்டத்தில் கலந்துக் கொண்டு (TELC & ELM) குறித்து விவாதித்தார்கள்.மாலை SEDB இயக்குனர் உடன் சந்தித்து SEDB Projects சம்பந்தமான விவரங்கள் விவாதிக்கப்பட்டது.அதன் பிறகு Communication and Development இயக்குனர் உடன் சந்தித்து அந்த வாரியத்தைக்குறித்து கேட்டறிந்து,சீகன்பால்கு அச்சகத்தையும் பார்வையிட்டார்கள்.


கருத்துகள்