மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்த நிகழ்வு

20-7-2024 சனிக்கிழமை காலை, சென்னை தமிழக அரசின் தலைமை செயலகத்தில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை, அருட்தொண்டர் சீகன் பால்கு ஆயர் அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான ஆணையிட்டதற்காக  நன்றி தெரிவிக்க, தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர், கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத் தலைவர், பொருளாளர், உயர்கல்விக்கழகத் தலைவர், ஆலோசனை சங்க உறுப்பினர்கள், வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள் நேரில் சென்று தசுலுதியின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.






















கருத்துகள்