தசுலுதி ஜோசப் கண் மருத்துவமனை "Graduation Day Ceremony"

13-7-24 சனிக்கிழமை மாலை திருச்சி தசுலுதி ஜோசப் கண் மருத்துவமனை "Graduation Day Ceremony"   நடைபெற்றது. இந்த நிகழ்வில் தரங்கை மகாகனம் அத்தியட்சர், பேராயரம்மா,தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர், பொருளாளர், மருத்துவமனை நிர்வாகிகளான  தலைவர், இயக்குநர்,   சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தனர்.






கருத்துகள்