16. 06. 2024 ஞாயிறு வடக்கு மண்டலத்தில் TELC அடைக்கலநாதர் ஆலயத்தில் இளையோர் இறைப்பணி (TELC Adaikalanathar Church JMI Purasawalkam Circle) சிறப்பாக நடந்தது.ஏராளமான இளையோரும், பயிற்றுவிப்பாளர்களும், கலந்து கொண்டனர்.இதே போல அனைத்து குருசேகரங்களிலும் தொடங்கவுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக