TELC TBML College "Governing Board Meeting"

11-7-24 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு, திருச்சி தரங்கைவாச ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் TELC TBML College "Governing Board  Meeting" தரங்கை மகாகனம் அத்தியட்சர்/செயலர் தபேமாலு கல்லூரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூடுகையில் தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர், பொருளாளர், உயர்கல்விக்கழகத் தலைவர், ஆலோசனை சங்க உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர், பர்சார், மறைமாவட்டத் தலைவர், பொறையார் குருசேகர ஆயர், TTI முதல்வர், கல்லூரி அலுவலகர்கள் கலந்துக் கொண்டனர்.



கருத்துகள்