TELC ZMM Missionary Seminar

9-7-2024 தரங்கை சீகன்பால்கு ஆன்மிக மன்றத்தில் நடைபெறும் TELC ZMM மிஷனரிகளுக்கான பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர்,கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத்தலைவர், பொருளாளர், ZMM இயக்குநர், ஆயர் பெருமக்கள் கலந்துக் கொண்டு, மிஷனரி பணியாளர்களுக்கு பயிற்சியினை அளித்தனர். பயிற்சிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் தொகுப்பு.




கருத்துகள்