10-8-24 பொறையார், தசுலுதி ஞானப்பு இல்லம், பெண்கள் விடுதியை தரங்கை மகாகனம் அத்தியட்சர் , கனம் ஆலோசனை சங்க செயலர் சென்று பார்வையிட்டு, அங்கு தங்கி பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடி, அறிவுரைகள் வழங்கினர். இந்த சந்திப்பில் தசுலுதி பொருளர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், பொறையார் குருசேகர ஆயர் மற்றும் விடுதியின் மேலாளர் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக