6-8-2024 செவ்வாய்க்கிழமை காலை மதுரை அரசரடியில் உள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் நடைபெற்ற “General Body Meeting” தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள்,தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R.தங்கப்பழம் அவர்கள்,துணைத்தலைவர் Rev.J.ஸ்டேன்லி தேவக்குமார் அவர்கள்,உயர் கல்விக்கழகத் தலைவர் Rev.V.A.குணாளன் பாக்கியராஜ் அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக