24-8-24 சனிக்கிழமை, கடலூர்,ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் 9-வது பேராயராக அருட்பொழிவு பெறும் Rt.Rev.Dr.D.பீட்டர் பால் தாமஸ் ஐயா அவர்களை வாழ்த்துகிறோம்... இந்த அருட்பொழிவு ஆராதனையில் தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர், கனம் ஆலோசனை சங்கம், ஓய்வு பெற்ற பேராயர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கு பெற்றுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக