திருச்சி தசுலுதி சீயோன் ஆலயத்தில் BERC சிறப்பு உபவாச கூடுகை,

12-10-24 BERC சிறப்பு உபவாச கூடுகை, திருச்சி, காந்தி மார்க்கெட், தசுலுதி சீயோன் ஆலயத்தில் நடைபெற்றது. சபையார் கலந்துக் கொண்டு இறையாசீர் பெற்றுக்கொண்டனர்.

கருத்துகள்