2-10-24 ஆலய அடிக்கல் நாட்டு விழா - வில்லிவாக்கம் குருசேகரம், சென்னை, தரங்கை மகாகனம் அத்தியட்சர், கனம் ஆலோசனை சங்க செயலர், பொருளாளர், இணைப்பொருளாளர்,உயர்கல்வி கழகத்தலைவர்,ஆலோசனை சங்க உறுப்பினர்கள், வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், வடக்கு மண்டல மறைமாவட்டத்தலைவர்கள், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் திரளாக கலந்துக்கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக