புதிய ஆலய மணிக்கூண்டு திறப்பு விழா-இராயபுரம், சென்னை

6-10-24 இராயபுரம், சென்னை தசுலுதி விடிவெள்ளி லுத்தரன் ஆலயம், புதிய ஆலய மணிக்கூண்டு திறப்பு விழா தரங்கை மகாகனம் அத்தியட்சர் தலைமையில் நடைபெற்றது. மகாகனம் பேராயர் அவர்கள் ஜெபித்து திறந்து வைத்தார்கள், இந்த நிகழ்வில் பேராயரம்மா அவர்கள்,தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் பொருளாளர், இணைப் பொருளர், மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் திரளாக கலந்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து  ஞாயிறு பரிசுத்த ஆராதனை, திருவிருந்துடன் நடைபெற்றது.











கருத்துகள்