23-10-24 திருச்சி, தரங்கைவாசம், தசுலுதி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில், தசுலுதி மறைமாவட்டத் தலைவர்கள் கூடுகை, தரங்கை மகாகனம் அத்தியட்சர் தலைமையில், கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் துணைத் தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். இதில் 11 மறைமாவட்டத் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக