பெண்கள் மேம்பாட்டு மையம், இலவச தையற் பயிற்சி நிறைவு, அரசு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-திருச்சி

24-10-24 வியாழக்கிழமை, திருச்சி, தரங்கை வாசம், பெண்கள் மேம்பாட்டு மையம், இலவச தையற் பயிற்சி நிறைவு அரசு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, தரங்கை மகாகனம் அத்தியட்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேராயரம்மா,கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், தசுலுதி துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்விக்கழகத் தலைவர்கள், ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகிகள், தூய திரித்துவப்பேராலய பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள், மத்திய அலுவலகப் பணியாளர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் சான்றிதழ் பெறும் மாணவிகள் கலந்துக் கொண்டனர்.




கருத்துகள்