UELCI ROUND TABLE CONFERENCE - Sri Lanka


இலங்கையில் உள்ள கொழும்புவில் 15,16,17 தேதிகளில்  "UELCI ROUND TABLE CONFERENCE" நடைபெற்றது. Mission Partners மற்றும் அனைத்து லுத்தரன் சபைகளுடன்  நடைபெற்ற இந்த கூடுகையில், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சார்பில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், தசுலுதி உதவித் தலைவர் Rev.J.ஸ்டேன்லி தேவக்குமார் ஐயா அவர்களும், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்,தசுலுதி பொருளாளர் திரு.S.ஞானப்பிரகாசம் அவர்களும் கலந்துக் கொண்டு Mission Partners மற்றும் சில NGO நிறுவனங்களுடன் கலந்துரையாடி  தசுலுதி கோரிக்கைகள் எடுத்துரைத்தார்கள். அந்த நிகழ்வின் தொகுப்பு..







கருத்துகள்