திருச்சி, தஞ்சை மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை

19-11-24 செவ்வாய், திருச்சி, புத்தூர் தசுலுதி நல் மேய்ப்பர் ஆலயத்தில் உள்ள வளாகத்தில் திருச்சி, தஞ்சை மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை நடைபெற்றது. இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்துக் கொண்டு தேவ செய்தியை வழங்கினார்கள். மறைமாவட்ட ஆயர்கள் கலந்துக் கொண்டனர்.






கருத்துகள்