With the president of LWF and the Arch Bishop of Hong Kong.
November 8, 2024,Hong Kong. Lutheran World Federation (LWF Germany) ஆசியா திருச்சபை தலைவர்களின் கூடுகை Hong Kong The Cathoic Diocese ல் நடைபெறுகிறது. இந்த கூடுகையில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பாக தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் கலந்துக் கொண்டுள்ளார்கள். அந்த நிகழ்வின் தொகுப்பு.
கருத்துகள்
கருத்துரையிடுக