கர்த்தரின் பெரிதான கிருபையால் 26-11-24 செவ்வாய்கிழமை காலை 8.45 மணிக்கு தசுலுதி ஆயர்கள் கூடுகை, St.Peter's Retreat centre கன்னியாகுமரியில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் , கனம் ஆலோசனை சங்க செயலர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், ஆயர் பெருமக்கள் முன்னிலையில் மகாகனம் பேராயர் அவர்கள் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கருத்துகள்
கருத்துரையிடுக