3-12-24 திருச்சி, தரங்கை வாசம் BHM பள்ளியின் கிறிஸ்துமஸ் விழா இன்று மாலை உயர் கல்விக் கழக தலைவர் தலைமை தாங்க பேராயர் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார் சிறப்பு விருந்தினர் அவர்களை தாளாளர் கவுரவிக்க தலைமையாசிரியர் வரவேற்க ஆசிரிய மற்றும் ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.




கருத்துகள்
கருத்துரையிடுக