கிணத்துக்கடவு குருசேகரம் அருள் நாதர் ஆலயம் சிஸ்டர். இர்பே, சிஸ்டர். பெர்கன்டால் மிஷ்னரிகளால் கால் பதிக்கப்பட்ட பழமை வாய்ந்த ஆலயம் பழுதுதடைந்த நிலையிலிருந்து,கனம் 14 ம் அத்தியட்சர், ஆலோசனை சங்க செயலர், பொருளர் மற்றும் உறுப்பினர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது ஆலய விரிவாக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக