கிறிஸ்மஸ் கீத ஆராதனை - HTC Trichy

8-12-24 திருச்சி தரங்கைவாசம், மாலை,தூய திரித்துவ பேராலயம் கிறிஸ்மஸ் கீத ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் , கனம் ஆலோசனை சங்க செயலர், பேராயரம்மா, பொருளாளர், ஆயர் பெருமக்கள் மற்றும் பாடகர் குழுவினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்