TELC ELM பெப்ரீஷியஸ் மேல் நிலை பள்ளியில் 175ஆம் ஆண்டு விழா கிறிஸ்மஸ் விழா மற்றும் பணிநிறைவு பாராட்டு விழாவும் முப்பெரு விழாவாக கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வில் தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர் , பேராயரம்மா, கல்வி கழகத் தலைவர்கள், பொருளாளர், வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், புரசை மறைமாவட்டத் தலைவர், பள்ளி தாளாளர் மற்றும் இணைப் பொருளாளர், தலைமையாசிரியர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.பணி ஓய்வு பெறும் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பாராட்டும் அன்பளிப்பும் பேராயர் கல்வி கழக தலைவர்கள் மற்றும் தாளாளர் அவர்களால் வழங்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக