மேற்கு மண்டல ஆயர்கள் கூடுகை திருப்பூர் - 2

21-01-25 மேற்கு மண்டல ஆயர்கள் கூடுகை திருப்பூர் - 2 குருசேகரம் நாச்சிப்பாளையத்தில் நடைபெற்றது. இந்த கூடுகையில் தசுலுதி துணைத் தலைவர், உயர் கல்வி கழகத் தலைவர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர்கள் மற்றும் சபை சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்