இளைஞர் இயக்கம் மந்திரிபாளையம் குருசேகரம்

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே மந்திரி பாளையம் குருசேகரத்தின் இளைஞர் இயக்கம் சார்பாக கோயம்புத்தூர் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாணவர்கள் விடுதிக்கு ரூபாய் 5000/-  மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள். ஆலோசனை சங்க செயலாளர், உபதலைவர் மற்றும் கண்காணிப்பு ஆயர் இணைந்து விடுதி மேலாளர் மற்றும் வார்டன் அவர்களிடத்தில் கொடுத்தார்கள். T.E.L.C கிறிஸ்து நாதர் ஆலயத்தின் சபை சங்க உறுப்பினர்களும் உடன் இருந்தார்கள். விடுதிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய மந்திரி பாளையம் குருசேகரத்தின் சபைகுரு, இளைஞர் இயக்க செயலாளர், இளைஞர் இயக்க பொருளாளர் மற்றும் இளைஞர் இயக்க உறுப்பினர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்... 

கருத்துகள்