27-1-25 தரங்கைவாசம், திருச்சி. Joint Session Between TELC & ELM நடைபெற்றது. இந்த கூடுகையில் தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர் , கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள், ஆலோசனை சங்க உறுப்பினர்கள் மற்றும் ELM உறுப்பினர்கள் கலந்து கொண்டு திருச்சபை குறித்த பல்வேறு காரியங்களை விவாதித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக