Republic Day Celebration - TBML College Porayar.

26-1-25 பொறையார் TBML கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினத்தில், தேசிய மாணவர் படை (NCC) அணிவகுப்பு மரியாதையை, கல்லூரியின் நிர்வாகி மற்றும் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின செய்தியை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் கல்லூரி  முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.








கருத்துகள்