31.1.2025 காலை பெரம்பலூர் குருசேகரத்தின் ஜோசப் கண் மருத்துவமனை வளாகம், புதிதாக கட்டப்பட இருக்கும், வணிக வளாகம் மற்றும் சுற்றியுள்ள இடங்களை தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையினுடைய கனம் ஆலோசனை சங்க செயலர் திரு தங்கப்பழம் அவர்களும், பொருளாளர். திரு ஞானப்பிரகாசம் அவர்களும், உதவி தலைவர். மறைதிரு. ஸ்டான்லி தேவகுமார். அவர்களும், ஆலோசனை சங்க உறுப்பினர் மறைதிரு. Dr. தாமஸ் கென்னடி அவர்களும் மற்றும் ஆயர்களும் பார்வையிட்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக