பெண்கள் ஐக்கிய சங்க உபவாச கூடுகை- திருவெறும்பூர்

8-2-25 திருவெறும்பூர் தசுலுதி கிறிஸ்துநாதர் ஆலயத்தில் மத்திய மறைமாவட்ட பெண்கள் ஐக்கிய சங்க உபவாச கூடுகை நடைபெற்றது. இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் கலந்து கொண்டு தேவ செய்தியை வழங்கினார்கள். இந்த கூடுகையில் பேராயரம்மா, ஆயர்கள் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள்