தமிழ்நாடு கிறிஸ்டியன் கவுன்சில்-செங்கல்பட்டு

12-2-25 செங்கல்பட்டு, தமிழ்நாடு கிறிஸ்டியன் கவுன்சில், " TRINITY" Multipurpose Hall திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தரங்கை மகா கனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு கிறிஸ்டியன் கவுன்சில் துணைத் தலைவராகவும் இருக்கிறார்கள். இந்த விழாவில் அனைத்து பேராயர்கள், ஆயர் பெருமக்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் தொகுப்பு.







கருத்துகள்