9-2-25 அருள்புரம் குருசேகரம், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை குரு இல்லம் புதுப்பிக்கப்பட்டு தரங்கை மகாகனம் அத்தியட்சர் Rt.Rev.Dr.A. கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் மற்றும் தசுலுதி உயர் கல்வி தலைவர்/சபை சங்க தலைவர், அருள்புரம் குருசேகரம், தசுலுதி பொருளாளர், தசுலுதி இணைப் பொருளாளர், மறைமாவட்டத் தலைவர், ஆயர்கள், சபைசங்க உறுப்பினர்கள், சபையார் திரளாக கலந்து கொண்டனர்.






கருத்துகள்
கருத்துரையிடுக