தசுலுதி நல்ல சமாரியன் ஆலயம்-லிங்கம் நகர்,திருச்சி

2-2-25 திருச்சி லிங்கம் நகர்,தசுலுதி நல்ல சமாரியன் ஆலயம், ஞாயிறு பரிசுத்த திருவிருந்து ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் கலந்து கொண்டு தேவ செய்தியை வழங்கினார்கள். இந்த ஆராதனையில் ஆயர்,சபைசங்க அங்கத்தினர் மற்றும் சபையார் கலந்து கொண்டு தேவாசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார்கள்.






கருத்துகள்