7-2-25 தரங்கைவாசம், திருச்சி. தசுலுதி மத்திய நிர்வாக அலுவலகத்தில் நமது Mission Partner ஆன ELMலிருந்து அதன் Director for International Church Cooperation Ms. UTE PENZEL அவர்கள் SEDB இயக்குநர் Dr. ஜான்சன் அவர்களை சந்தித்து வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக