25-2-2025 மற்றும் 26-02-2025 தரங்கைவாசம், திருச்சி, தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை Synod Continuation Committee 2025, ஷாலோம் அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.முதல் நாள் கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர்,தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத்தலைவர், பொருளாளர், இணை பொருளாளர், கல்வி கழகத் தலைவர்கள்,கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், நான்கு மண்டல கண்காணிப்பு ஆயர்கள், மறைமாவட்ட தலைவர்கள் மற்றும் செயலர்கள், ஆயர் பெருமக்கள், சினோடு பேரவை உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.திருச்சபையின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து ஆக்கபூர்வமாக விவாதித்தார்கள். இரண்டாம் நாள் கூடுகை, பரிசுத்த திருவிருந்து ஆராதனையுடன் தொடங்கி, பிறகு மற்ற அமர்வுகளுடன் நிறைவு பெற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக