2025 March 25 முதல் 28 வரை,Asia LWF Member Churches, "Regional Diaconal Workshop" Bankok, Thailand Evangelical Lutheran Church நடக்கிறது. கல்வி மேம்பாட்டு துறை சார்ந்த இந்த கூடுகையில் தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் உயர் கல்வி கழகத் தலைவர் Rev. V.A.குணாளன் பாக்கியராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த நிகழ்வின் தொகுப்பு.
Bishop.Boonmee, ELCT (Evangelical Lutheran Church Thailand)
கருத்துகள்
கருத்துரையிடுக