தசுலுதி துவக்கப்பள்ளி தொடக்க கல்வி தலைவர் பார்வையிட்டார்கள்

28-2-25 மேலமையூர், தசுலுதி துவக்கப்பள்ளிக்கு, தசுலுதி கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் ,  தொடக்க கல்வி தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்கள். இந்த நிகழ்வில் தாளாளர், வடக்கு மண்டல கண் காணிப்பு ஆயர் அவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.




கருத்துகள்