பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி

29-3-25 தஞ்சை பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியை தரங்கை மகாகனம் அத்தியட்சர் /தலைவர், கனம் ஆலோசனை சங்க செயலர், பொருளாளர், உயர்கல்வி கழகத்தலைவர், பள்ளியின் தாளாளர் மற்றும் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் பார்வையிட்டு, பள்ளியின் ஆசிரியர்களை சந்தித்து கருத்துக்களை பகிர்ந்தனர்.



கருத்துகள்