மத்திய மண்டல ஆயர்களுக்கான கூடுகை

29-3-25, தபசு காலத்தில் தசுலுதி ஆயர்களுக்கான ஆன்மீக மற்றும் குருசேகர வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் மண்டலம் வாரியாக நடைபெறுகிறது. மத்திய மண்டல ஆயர்களுக்கான கூடுகை, தஞ்சை தசுலுதி தூய தேற்றரவாளன் ஆலயத்தில் நடைபெறும் இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர்/தலைவர் அவர்கள் தலைமை தாங்க, கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலை வகிக்க, பொருளாளர், உயர் கல்வி கழகத் தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், மத்திய மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.





கருத்துகள்