ஆண்டிமடம் குருசேகரம், வெளிச்சங்குடி, ஜான்சன் நல்மேய்ப்பர் ஆலயத்தில் லெந்துகால ஒடுக்க கூடுகை நடைபெற்றது. இந்த கூடுகையின் துவக்க ஜெபத்தை கனம் ஆலோசனை சங்க உறுப்பினரும், ஆண்டிமடம் குருசேகரத்தின் செயலருமான Dr.N.அடைக்கலசாமி ஐயா அவர்கள் ஜெபித்தார்கள்.
இறைசெய்தியை BERC ஊழியத்தின் Chairman Prof.W.பால் ரவீந்திரன் ஐயா அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக