மத்திய நிர்வாக அலுவலர்கள் கூடுகை

28-3-25 தரங்கைவாசம், திருச்சி, தசுலுதி மத்திய நிர்வாக அலுவலகத்தில், தரங்கை மகாகனம் அத்தியட்சர் /தலைவர் அவர்களின் தலைமையில், கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலையில், பொருளாளர், இணைப் பொருளாளர், தொடக்க கல்வி கழகத் தலைவர் அவர்கள் உடன் இருக்க, மத்திய நிர்வாக அலுவலர்கள் கூடுகை நடைபெற்றது. இந்த கூடுகையில் பணியாளர்களுக்கு தற்கால தேவை மற்றும் கணிணி அறிவியலின் வளர்ச்சிக்கு ஏற்ப எவ்வாறு நாம் திருச்சபைக்கான பணிகளை மேம்படுத்தவும் அதே போன்று நம் திறமையையும் ஒரு சேர வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.







கருத்துகள்