தஞ்சை பெதஸ்தா இல்லத்தில்

29-3-25 தஞ்சையில் உள்ள பெதஸ்தா இல்லத்திற்கு தரங்கை மகாகனம் அத்தியட்சர்/தலைவர் அவர்கள், பேராயரம்மா மற்றும் ஆயர்கள்  நேரில் சென்று சந்தித்த நிகழ்வின் தொகுப்பு. இந்த நிகழ்வில் பெதஸ்தாவின் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.





கருத்துகள்