தென்மண்டல ஆயர்களுக்கான கூடுகை மதுரை அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரி

25-3-25, மதுரை,  இந்த தபசு காலங்களில் தசுலுதி ஆயர்களுக்கான ஆன்மீக மற்றும் குருசேகர வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் மண்டலம் வாரியாக நடைபெறுகிறது. தென்மண்டல ஆயர்களுக்கான கூடுகை மதுரை அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் தலைமையில், கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த கூடுகையில் துணைத் தலைவர், தென்மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.








தமிழ்நாடு இறையியல் கல்லூரி, அரசரடி,மதுரை. இறுதி ஆண்டு இறையியல் கல்லூரி பயிலும் தசுலுதி மாணவ, மாணவிகளுடன் தரங்கை மகாகனம் அத்தியட்சர் , கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத் தலைவர், பேராசிரியர்களுடன் ஒரு குழு புகைப்படம்.





கருத்துகள்